Call Us   Enquire Now

Tour

16th Jun, 2017

17.06.17 அன்று இடம்பெற்று  முடிந்த கோடை காலச்சுற்றுலாவை  சிறப்பாக நடாத்துவதற்கு உதவிய சுற்றுலாக்குழுவிற்கு எமது நெஞ்சார்ந்தநன்றி நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த சுற்றுலாவில் கலந்து கொண்டு  எல்லா வகையிலும்  உதவிய எமது அங்கத்தவர்களுக்கும் , எம்மை  உரிய இடத்திற்கு அமைதியாக எங்களை அழைத்து சென்ற பேருந்து  சாரதிகள் திரு.கைலை நாதன் பரமநாதன் , ஜோன்  பத்மகுமார் அவர்களுக்கும் எமது நன்றிகள்.