Call Us   Enquire Now

Nathar Vizha

09th Dec, 2017

எதிர்வரும்  09.12.17 அன்று  நடைபெற  இருக்கும் நத்தார் விழா மற்றும் 20 வது ஆண்டு  விழாவிற்கு எமது  அங்கத்தவர்கள் ஒரு குடும்பத்தை     இலவசமாக  அழைத்துவரலாம். அதற்கு  மேல் அழைத்து வர விரும்புவோர் ஒரு குடும்பத்திற்கு  200kr களை  பொருளாளர்  அவர்களிடம் கையளிக்குமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.  இலவசமாகவும் , மேலதிகமாகவும்  அழைத்துவரவிரும்பும்  குடும்பங்களை  பொருளாளர் சூரியகுமார்  90035412   அவர்களுக்கு அறிவிக்கவும்.