கலாச்சாரத்துறை
தமிழர் ஒன்றியத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் விழாக்களை இலகுவாகவும் சிறப்பாகவும் நடாத்துவதற்கு அங்கத்தவர்களின் ஒத்துழைப்பை வேண்டிநிற்கின்றோம்.
விழாக்களுக்கான குழுக்களை பின்வருமாறு அமைத்துள்ளோம். இக்குழுவில் உங்கள் யாருக்காவது இத்திகதிகளில் உதவி புரிய நேரமில்லாமல் இருப்பின் தயவு செய்து கலைப்பொறுப்பாளரிடம் அறிவித்த பின் நீங்களாக மற்றவர்களிடம் மாற்றிக்கொண்டு விழாக்களுக்குத் தவறாமல் பங்குபற்றிச் சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
சித்திரைப்புத்தாண்டு 23.04.17 |
தீபாவளி 22.10.17 |
|
1 | சிவானந்தன் (67138164) (பொறுப்பு) | கைலைநாதன் (67414465 ) (பொறுப்பு) |
2 | உருத்திரன் ( 66989174 ) | றோகான் ( 67411656 ) |
3 | ஜெயக்குமார் ( 67419863 ) | தர்சன் ( 40071418 ) |
4 | சிவகணேஷ் ( 67411081 ) | மோகனதாஸ் ( 99328162 ) |
5 | தயாளன் ( 66903746 ) | குலம் ( 67566159 ) |
6 | சதீஸ் ( 67423074 ) | ரவீந்திரநாத் ( 67543930 ) |
7 | விஷ்வநாதன் ( 46236472 ) | ஜோன் பத்மகுமார் ( 90803555 ) |
8 | றஜிதா பிரசன்னா (22631790 ) | |
வாணிவிழா 24.09.17 |
தைப்பொங்கல் 15.01.18 |
|
1 | மனோகரி (97401792) (பொறுப்பு) | சிறீரங்கன் (47347033) பொறுப்பு |
2 | சூரியகுமார் ( 67414766 ) | தனபாலன் ( 67410011 ) |
3 | தங்கவேல் ( 67561268 ) | செந்தில்நாதன் ( 67202189 ) |
4 | கிருபாகரன் ( 63003424 ) | ரமேஸ் ( 67411028 ) |
5 | இராமசுப்பிரமணியம் ( 46345556 ) | மனோகரன் ( 46347077 ) |
6 | திருக்குமார் ( 66904419 ) | பிறேம்குமார் ( 46466205 ) |
7 | ஐயனார் மாரிமுத்து (98247182 ) | விஜயலஷ்மி சுவாமிநாதன் ( 46554766 ) |
குறிப்பு:- கொள்வனவு செய்த பற்றுச்சீட்டை விழாக்களுக்குப் பொறுப்பானவரிடம் ஒப்படைத்து உங்கள் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதை அறியத்தருகின்றோம்.
இவ்வருட நத்தார் விழா சனிக்கிழமை 09.12.17 அன்று நடைபெறும் என்பதையும் உங்களுக்கு அறியத்தர விரும்புகின்றோம்.
தொடர்புகளுக்கு - கலைப்பொறுப்பாளர் 2017 கு.மனோகரி ( 97401792 )